உங்களுக்கு தெரியுமா ?

14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை? - 102 கோடி.

* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கிய ஆண்டு? - 1911ம் ஆண்டு.

* "ஐரோப்பாவின் நோயாளி'' என்று அழைக்கப்படும் நாடு? - துருக்கி.

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை? - யுரேனியம் மற்றும் தோரியம்.

* காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்? - அக்பர்.

* சூரியக் கடவுள் ஆலயம் எங்குள்ளது? - கோனார்க்.

* அதிக அளவில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு? - பிரேசில்.

* சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை? - சித்திர எழுத்து முறை.

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்து? - புரதம்.

* பாம்புக்கான விஷப்பல் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? - நீலி.

* பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது? - பீகார்.

* இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள்? - பாஸ்கரா.

* சரித்திர நாவல்களால் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்? - சாண்டில்யன்.

* போலோ விளையாட்டில் புகழ்பெற்ற நாடு? - மெக்சிகோ.

* இந்திய ஒருமைப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்படும் நாள்? - நவம்பர் 19.

நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் தனியினம்

உங்களுக்கு தெரியுமா ?

1. "கார்ப்பெட் தேசிய பூங்கா'' இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? உத்தராஞ்சல்

2. ஹசாரிபாக் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது? ஜார்கண்ட்

3. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை...? 12

4. குஜராத் மாநிலத்தில் உள்ள `அங்கலேஸ்வர் என்னும் இடம் எந்த பொருள் உற்பத்திக்கு புகழ் பெற்றது? எண்ணை

5. சூரியனில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கிரகம்? புளூட்டோ

6. வரலாற்று புகழ்பெற்ற `பதேபூர் சிக்ரி' எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? உத்தரப்பிரதேசம்

7. சணல் தொழிற்சாலைகள் மிக அதிகம் உள்ள இந்திய மாநிலம்? மேற்கு வங்காளம்

8. இந்தியாவில் "தனிநபர் வருமானம்'' அதிகமுள்ள மாநிலம்? பஞ்சாப்

9. இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை? சுமார் 140

10. நீரில் கரையும் வைட்டமின் எது? `வைட்டமின்-சி'

11. `சார்க்' அமைப்பு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1985-ம் ஆண்டு

12. சீக்கிய குருக்களில் கால்சா என்னும் இயக்கத்தை தோற்றுவித்தவர்? குருகோவிந்த் சிங்

13. "வெள்ளை யானை பூமி'' என்று அழைக்கப்படுவது? தாய்லாந்து

14. "திரவத் தங்கம்'' என அழைக்கப்படுவது? பெட்ரோலியம்

15. சிந்திரி உரத் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பீகார்

16. சங்குகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர்? - கான்கோலஜி.

17. ஆழ்கடலை பற்றி ஆராயக் கூடிய படிப்புக்கு என்ன பெயர் தெரியுமா? - ஓஷனோகிராபி.

18. கம்ப்யூட்டரைக் கண்டு பயப்படுவதை எப்படி அழைக்கிறார்கள்? - சைபர்போபியா.

19. நீண்ட தூரத்தை கார் மூலம் கடக்கும் போட்டியின் பெயர்? - கராத்தன்.

நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் தனியினம்

கம்பராமாயணம் - ஓர் எளிய அறிமுகம் !!!

கடவுள் வாழ்த்து



உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1



சொற்பொருள்: அலகு – அளவு



எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.

Translation: We surrender unto our Lord who indulges in the endless games of Materialising, Establishing and Destroying all (that is known as) the Worlds.



Elucidation: It is He who makes ‘Existence’ from ‘Nothingness’; Protects, Saves and Maintains; and brings about the Destruction of all this that is known as the Worlds, Galaxies and the Universe. These are the Games Endless that He indulges in. We surrender unto Him.


மேலும் படிக்க