*உலகில் அதிகமாகப் பயன்படும் நறுமணப் பொருள்? - குங்கிலியம்.
*உலகில் முதன்முதலில் தேர்வுமுறையை அறிமுகப்படுத்திய நாடு? - சீனா.
*உப்பு நகரம்? - வெலிஸ்கா (போலந்து).
*ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படும் எழுத்து? - E
*`டீலக்ஸ்' எனும் வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது? - பிரெஞ்சு மொழி.
*பிளாஸ்டிக்கின் தந்தை? - லியோ ஹென்றிக் பேக்லாண்ட்.
*அன்பை வெளிக்காட்ட கைகுலுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள்? - எகிப்தியர்கள்.
*உலகின் முதல் கால்நடை மருத்துவமனை எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது? - இங்கிலாந்து.
*உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பழவகைகளில் ஒன்று? - ஆப்பிள்.
*பன்னீர் பூ எப்போது மலரும்? - இரவில்.
*செல்போனை கண்டுபிடித்த நாடு - சுவிட்சர்லாந்து.
*கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது? - மாங்கனீசு.
*லோகோமேனியா என்பது? - இயல்புக்கு அதிகமாக பேசுதல்.
*ஜப்பானில் மட்டும் உள்ள மதம்? - ஷிண்டோ.
*ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் என வகுத்தவர்கள்? - பாபிலோனியர்கள்.
[குங்கிலியம் (Shorea robusta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம் ஆகும். இது 30இல் இருந்து 35 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் 10 - 25 செ. மீ நீளமும் 5 - 15 செ. மீ அகலமும் கொண்டவை.
நன்றி: இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்.
Posted by Unknown at 0 comments
Labels: தகவல் துளிகள்.
Subscribe to:
Posts (Atom)