தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
நன்றி :
sify.com ல்
கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
தமிழ் பெயர்கள்
Labels: தமிழ் பெயர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அனைத்து வேதிப்பொருட்களுக்கு இப்பொழுது தமிழ் பெயர்களுண்டு:
தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/tamil chemistry glossary
www.geocities.com/tamildictionary/chemistry/
தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்/tamil aviation glossary
www.geocities.com/tamildictionary/aviation/
நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்/glossary of modern tamil
www.geocities.com/tamildictionary
noodles - நூலடை
macaroni - மாச்சுருள்
lasagnia - மாவடை
spaghetti - நூலப்பம்
pasta - மாசேவை
pizza - வேகப்பம்
soup - சப்புநீர்
sauce - சுவைச்சாறு
ketchup - தக்காளிச் சுவைச்சாறு
corn flakes - சோளத்துருவல்
carrot - மஞ்சள்முள்ளங்கி
beetroot - செங்கிழங்கு
apple - குமளிப்பழம்
rubber - மீள்மம்
Post a Comment