மளிகை பொருட்கள் -தமிழ் - ஆங்கிலம் - மொழிபெயர்ப்பு

அவரை - Beans - பீன்ஸ்

இஞ்சி - Ginger - ஜின்ஜர்

உப்பு - Salt - ஸால்ட்

உளுந்து - Black Gram - பிளாக் கிராம்

பூண்டு - Garlic - கார்லிக்

எண்ணெய் - Oil - ஆயில்

ஏலக்காய் - Cardamom - கார்டாமாம்

கசகசா - Poppy - பாப்பி

கடலை - Bengal Gram - பெங்கால் கிராம்

கடுகு - Mustard - முஸ்டார்ட்

கம்பு - Millet - மில்லட்

கஸ்தூரி - Musk - மஸ்க்

குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்

கேழ்வரகு - Ragi - ராகி

கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்

கோதுமை - Wheat - வீட்

சீரகம் - Cumin - குமின்

தனியா - Coriander - கோரியண்டர்

தயிர் - Curd - க்கார்ட்

துவரை - Red Gram - ரெட்கிராம்

கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்

தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்

நல்லெண்ணெய் - Gingili Oil - ஜின்ஜிலி ஆயில்

நெய் - Ghee - கீ

நெல் - Paddy - பாடி

அரிசி - Rice - ரய்ஸ்

பச்சைப்பயறு - Green Gram - கீரின் கிராம்

பாசிப்பருப்பு - Moong Dal - மூனிங் தால்

கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்

பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்

பால் - Milk - மில்க்

பால்கட்டி - Cheese - ச்சீஸ்

புளி - Tamarind - டாமரிண்ட்

பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா

மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்

மஞ்சள் - Turmeric - டர்மரிக்

மிளகாய் - Chillies - சில்லிஸ்

மிளகு - Pepper - பெப்பர்

மோர் - Butter Milk - பட்டர் மில்க்

லவங்கம் - Cloves - க்லெளவ்ஸ்

வெங்காயம் - Onion - ஆனியன்

வெண்ணெய் - Butter - பட்டர்

வெல்லம் - Jaggery - ஜாக்கரீ

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்

ஜாதிபத்திரி - Mace - மெக்

வாற்கோதுமை - Barley - பார்லி


நன்றி : இன்று ஒரு தகவல் ஓர்குட் குழுமம்.

0 comments: